
தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை பிரச்சினை நவம்பருக்குள் முன்னேற்றம் ஏற்படும். 2013-க்குள் முழுவதும் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை வருமாறு:-




















